Prayer Timings

Sunday, August 23, 2009

பின்னடைவால் -- பிரச்னையா?

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் - வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.

சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.

வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது.
பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!

மனித வாழ்வில் சோதனைகள் தவிர்க்க முடியாதவை. பொருளாதாரப் பின்னடைவும் ஒரு சோதனையே.

"
சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள், ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும், நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். என்றாலும் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக் குர்ஆன் 2: 155).

ஆனால் -

"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை". (திருக் குர்ஆன் 2: 286).

எனவே கவலையை விடுங்கள்!

சோதனைகள் தற்காலிகமானவையே!

"
நிச்சயமாக துன்பத்துடன் இன்பமுண்டு. மெய்யாகவே துன்பத்துடன் இன்பமுமுண்டு". (திருக் குர்ஆன் 94: 5-6).

எனவே இத்துன்பத்திலிருந்து மீண்டு விட முடியும் என்று உறுதியாக நம்புங்கள்.

"
ஏன் இந்த சோதனை நமக்கு?" என்று சிந்தியுங்கள்.. இறைவனுக்கு நன்றி செலுத்தத் தவறி விட்டோமா - என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இறைவன் கூறுகிறான்:

"நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகப்படுத்துவேன்" (திருக் குர்ஆன் 14: 7)

இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்துவது? இறைவனின் கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டு நடப்பது தான் அவனுக்கு நன்றி செலுத்துவது ஆகும்!

எனவே -

"
ஏதாவது பாவமான காரியங்களில் ஈடுபட்டு விட்டோமா?" என்று பாருங்கள். அது வட்டியா அல்லது ஏதேனும் (இறைவன் தடுத்துள்ள) "ஹராமா" என்று பாருங்கள். ஆம் எனில் - அந்தப் பாவங்களில் இருந்து விலகிட் முயற்சி செய்யுங்கள்.

தடாலடி நடவடிக்கை வேண்டாம். ஆர அமர சிந்தித்து முடிவெடுங்கள்.

பிரச்னைகளில் இருந்து வெளியே வர இரண்டு வழிகள்: ஒன்று நேரான வழி. மற்றொன்று குறுக்கு வழி. குறுக்கு வழி இலகுவானது போல் தோன்றும். நேர் வழி "சுற்று வழி" போல் தோன்றும்.

குறுக்கு வழிகளை நாடாதீர்கள். யாரேனும் அதற்கு ஆலோசனை சொன்னால் - உடன் உங்கள் நினைவுக்கு வர வேண்டியவன் நமது ஆதி பெற்றோர் ஆதம்- ஹவ்வா (அலை);

This is very useful and rare info...















"KAABA"

The House of ALLAH In Makkah.The Kaa'ba is covered by a black cloth known as 'kiswa',which is produced & changed every year.Special factory designed for the making of kiswa in Makkah.It costs approx. SR 17million.The cloth is made of 670 kgs of silver dyed black,about 120kgs of pure gold & 50kgs of silver used in writing the Qur'anic verses over the cloth.The total area of the cloth is 658sqr meter.






















Saturday, August 22, 2009

Try to avoid these common mistakes during Prayers !

Request you to kindly go through the demonstrations as to how important each act of our prayer is. We have to offer our salah as our Beloved Nabi SAW offered and asked us to offer.


Prophet Muhammad SAW said 'The coolness of my eyes lies in Salah'. Just contemplate as to what is in Salah that it gave him so much pleasure and peace that our Nabi SAW asked us to start our day with Salah and also end it with Salah. Even during the time of his death the advice that he offered to his SAW's umath at large

to take care of the rights of their slaves and salah.

Spacing is determined by matching your legs space with your shoulder to shoulder distance!!!

Pronouncing NEAH (willingness) and calling ALLAH AKBAR loudly for late comers are two wrong things that happen in our Masjids

Bad smelling breath from mouth due to eating some type of foods (onions and garlic) or from clothes (socks, unclean clothes) are annoying to other people and should be avoided as per our Islamic teaching.

Don't rush and don't be too slow (it is JAMA'H prayer) go with Muslims in timely manner (in the drawing above it is almost end of Fatihah and some one is still in Sujod)

Yawning during prayers is wrong, try to avoid it……….

Will you do this if you are meeting an important person at work?

Remember, when you feel like Yawning, that you are facing ALLAH so, try to suppress it and you succeed…. Respect your presence in front of Allah and HE will respect your salah.

New line start MUST be directly behind the IMAM wherever he is. People start their Jamma Salah some times in a corner. That is wrong.

The IMAM reads loudly and you should listen, but not that you read loudly and others are disturbed by your reading… in fact IMAMS reading is enough for all behind him.

Some other Common Mistakes !


Mistake 1: Reciting Surat al-Fatiha fast without pausing after each verse.

The Prophet (SAW) used to pause after each verse of this surah. (Abu Dawood)

Mistake 2: Sticking the arms to the sides of the body, in rukoo' or sujood, and sticking the belly to the thighs in sujood.

The Messenger of Allah (SAW) said: 'Let not one of you support himself on his forearms (in sujood) like the dog. Let him rest on his palms and keep his elbows away from his body.' (Sahih Muslim) . The Messenger of Allah (SAW) used to keep his arms away from his body during rukoo' and sujood that the whiteness of his armpits could be seen (Sahih Muslim).

Mistake 3: Gazing upward during prayer.

This may cause loss of concentration. We are commanded to lower our gaze, and look at the point at which the head rests during sujood. The Prophet (SAW) warned: 'Let those who raise their gaze up during prayer stop doing so, or else their sights would not return to them. i.e. lose their eyesight].' (Muslim)

Mistake 4 : Resting only the tip of the head on the floor during sujood.

The Prophet (SAW) said: 'I am commanded to prostrate on seven bones the forehead and the nose, the two hands [palms], the two knees, and the two feet.' (Sahih Muslim) Applying the above command necessitates resting the forehead and the nose on the ground during sujood.


Mistake 5 : Hasty performance of prayer which does not allow repose and calmness in rukoo' or sujood.



The Messenger of Allah (SAW) saw a man who did not complete his rukoo' [bowing], and made a very short sujood [prostration] ; he (SAW) said: 'If this man dies while praying in this manner, he would die upholding a religion other than the religion of Muhammad.' Abu Hurairah (RA) said:

'My beloved friend, Muhammad (SAW) forbade me to perform postures of prayer copying the picking of a rooster; (signifying fast performance of prayer), moving eyes around like a fox and the sitting like monkeys ( i.e. to sit on thighs).' (Imam Ahmad & at-Tayalisi) The Messenger of Allah (SAW) said: ' The worst thief is the one who steals from his own prayer.' People asked, 'Messenger of Allah! How could one steal from his own prayer?' He (SAW) said: 'By not completing its rukoo' and sujood.' (At Tabarani & al-Hakim).

To complete rukoo' is to stay in that posture long enough to recite 'Subhana rabbiyal Adtheem' three times, SLOWLY, and 'Subhana rabbiyal-a'ala' three times, SLOWLY, in sujood. He (SAW) also announced: 'He who does not complete his rukoo' and sujood, his prayer is void.' (Abu Dawood & others)


Mistake 6 : Counting tasbeeh with the left hand

The Prophet (SAW) used to count tasbeeh on the fingers of his right hand after salah. Ibn Qudamah (RA) said: ' The Messenger of Allah (SAW) used his right hand for tasbeeh.' (Abu Dawood). The above hadeeth indicates clearly that the Prophet (SAW) used only one hand for counting tasbeeh. No Muslim with sound mind would imagine that the Prophet (SAW) used his left hand for counting tasbeeh. Aa'ishah (RA) said that the Prophet (SAW) used his left hand only for Istinjaa', or cleaning himself after responding to the call of nature. He never used it for tasbeeh. Yasirah (RA) reported: The Prophet (SAW) commanded women to count tasbeeh on their fingers.

The Messenger of Allah (SAW) said: 'They (the fingers) will be made to speak, and will be questioned (on the Day of Resurrection. )' (At-Tirmidhi) .. The above Hadeeth indicates that it is preferable to count tasbeeh on the fingers of the right hand than to do so on masbahah (rosary).


Mistake 7 : Crossing in front of a praying person.

The Messenger of Allah (SAW) warned: 'Were the one who crosses in front of a praying person to know the consequences of doing so, he would have waited for *forty better than to cross in front of him.' (Sahih Bukhari and Muslim). *The forty in the tradition may be day's months or even years. Allah knows best.
Common Errors in Prayer That MUST Be Avoided - Please inform your near and dear ones to take care of the above.

Remember Muslim Ummah in your supplications


Friday, August 21, 2009

DO HAJJ BEFORE GOING TO BED!!

The Prophet (sallalaho alaihe wasallam) one day said to Ali
(radhiallaho anho): aye Ali !



do these five things before going to bed at night:


1.Give 4000 dinaars in sadaqa and then sleep

2.Read one complete Quran and then sleep

3.Pay the price for jannat and then sleep

4.Make two people happy with each other when they are upset and
then sleep

5.Do one hajj and then sleep

Hadrat Ali (radhiallaho anho) said, ya Rasulallah! this looks
impossible, how will i be able to do it? then the Prophet(sallalaho alaihe wasallam) replied:

4 times reading surah Fatiha is equals to four thousand dinaars giving in sadaqa.

3 times reading surah ikhlas (qul hu allahu ahad) is equals to one complete quran.

3 times reading any durood shareef (shortest: Sallalaho alaihe wassallam) is the price of jannat.

10 times astaghfirullah (or any istighfar) is equals to making to unhappy people happy with each other.

4 times third kalima is equals to one hajj...

after this Ali (radhiallaho anho) said, ya Rasulallah (sallalaho alaihe wasallam)! now i will do all these before going to bed.

My dear brothers and sisters, it takes less then 5 mins for all the above zikr and look at the virtues for it..... who would not want to have all these virtues to be in their book of good deeds.

To remind oneself of it, the easiest way is to write down on a peice of paper all the above zikr to be done b4 going to sleep and stick that piece of paper just next to ur bed....and of course Allah is the one to remind.


“இஸ்லாமிய திருமணம்” என்ற அந்தஸ்த்தை பெரும் திருமணம்

தவிர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்திற்கு புறம்பானவை
  • மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.
  • திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு மருதாணி இடுதல், நலங்கிடல் என்ற பெயரில் சடங்கு செய்தல்.
  • கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.
  • மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.
  • மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல்,
  • ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.
  • மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.
  • மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.
  • மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.
  • மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.
  • நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.
  • மேடை அலங்காரம், மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.
  • சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.
  • திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.
  • மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.

இந்த சடங்குகள் அனைத்தையும் விட்டு விடுபட்டு செய்யப்படும் திருமணங்களே இஸ்லாமிய திருமணம் என்ற அந்தஸ்தைப் பெரும்.

இஸ்லாத்திற்கு மாற்றமாக இது மாதிரியான திருமணங்களை புறக்கணித்து சமுதயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Wednesday, August 19, 2009

குர்ஆன் எச்சரிக்கும் ஆபாசம்..........

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ..........




நபி (ஸல்) கூறினார்கள்: என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தையும், பட்டாடைகளையும், மதுபானத்தையும், இசைக்கருவிகளையும் ஹலாலாகக் கருதுவார்கள். நூல் : புகாரி
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த (விலக்கப்பட்ட) விஷயங்கள் இன்று சமுதாயத்தில் தாராளமாகப் புழங்கி வருகின்றன.

1. விபச்சாரம் செய்வது

2. பட்டாடை அணிவது

3. மது அருந்துவது

4. இசைக் கருவிகளைக் கொண்டு இசைப்பது.

மேற்கூறப்பட்ட நான்கு வகை விலக்கப் பட்டவைகளில்
1. விபச்சாரம் செய்வது
2. பட்டாடை அணிவது
மது அருந்துவது,
போன்றவைகள் பள்ளி வாசலுக்கு வெளியில் நடப்பவைகளாகும்..

இசைக்கருவிகளை கொண்டு இசைப்பது மட்டும் (செல்போன் மூலம்) பள்ளிவாசல்களுக்குள்ளேயே அதுவும் நம்மவர்களால் நடந்து கொண்டிருக்கின்றது.. நாமாக விரும்பி அவைகளை இசைப்பதில்லையே நமது பாக்கெட்டிற்குள் போட்டு விடுகிறோம் அவைகள் தாமாக இசைக்கத் தொடங்கி விடுகின்றன.. என நினைக்கலாம். பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு நமக்கு சில தவிர்க்க முடியாத கடமைகள் உள்ளன
உளூச் செய்து கொள்கிறோம். பள்ளியில் அமர்வதற்கு முன்பாக தஹிய்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமர்கிறோம்.

மேற் கூறப்பட்டக்கடமைகள மறக்காமல் செய்து விடுகிறோம் அதேபோன்று பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பாக நமது செல்போனை சைலன்ட் செய்து கொள்வதையும் கடமையாக ஆக்கிக் கொள்ளலாமே. பெரும்பாலான நம்மவர்கள் அதைச்செய்வதில்லை. ஒவ்வொரு பள்ளிவாசல்களின் வாயில்களில் அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்ட செல்போனை அமர்த்தி விடும் படியான கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகள் பள்ளிவாயில்களின் வாசல் கதவுகளை நிறைத்துக் கானப்படுகின்றன. ஆனாலும் பலருக்கு அவைகள் ஒரு அறிவிப்பாகவே காணப்படுவதில்லை. அவைகளை ஒருப் பொருட்டாகவும் கருதுவதில்லை.
பள்ளிக்குள் உள்ளங்களை உருக வைக்கும் அல்லாஹ்வின் திருமறை வசனங்கள் தொழுகையில் இமாமால் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவைகள் தொழுகையாளிகளால் ஆழ்ந்து செவிமடுத்துக் கொண்டிருக்கும்போது பாக்கெட்டிற்குள் போட்டு வைத்திருந்த செல்போன்கள் இசைக்கத் தொடங்கி விடுகின்றன. இசைக்காமல் சாதாரண மணி ஓசையாக இருந்தால் கூட ஓரளவு சகித்துக் கொள்ளலாம். அதுவும் புதிதாக ரிலீசாகிய ஹிட் படத்தின் ஹிட் பாடலை இசைக்கத் தொடங்கி விடும். அல்லாஹ்வின் திருமறை வசனத்தை ஆழ்ந்து செவி மடுப்பதா? ஹிட் படத்தின் ஹிட் பாடலின் இசையை செவி மடுப்பதா? புதுப்புது ராகங்களில்; அழைப்பொலிகளை செல்போனில் பதிந்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். இது அவர்களுக்கு ( நம்மவர் அல்லாதவர்களுக்கு ) அனுமதிக்கப் பட்டிருக்கின்ன. கூர்மையாக சிந்திக்கக் கூடிய புத்தியை முனை மழுங்கச் செய்யும் இசையை தெய்வீக ராகம் என்பார்கள்.

இசை நமக்கு அனுமதிக்கப் பட்டிருக்கின்றதா?

கண்டிப்பாக இல்லை இசைக்கருவிகளை உடைத்தெறியப் படுவதற்காக நான் அனுப்பப் பட்டுள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள் சிந்தித்துப் பார்க்கப் கடமைப் பட்டுள்ளோம்.

இன்று அவர்களின் தொழில் உற்பத்தி நிருவனங்களில் தயாரிக்கப்படும் மார்க்கம் விலக்கப்பட்ட அனைத்து தயாரிப்புகளையும் விற்றுக் காசாக்கவும் அதன் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ளவும் நமது இஸ்லாமிய நாட்டுச் சந்தைகளைத் தான் அதிகமதிகம் தேர்வு செய்கிறார்கள் . இன்று இஸ்லாமிய பெயர் கூறப் படாத பல நாடுகளில் இதை நாம் கண்கூடாக கண்டு வரவும் செய்கின்றோம். (ஏன் பெயர் கூறப்பட வில்லை என்றால் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் பரவலாக இவைகள் அனுமதிக்கப்பட்டு அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப் படுவதால் நாம் குறிப்பிட்டு எந்த ஒரு நாட்டையும் கூற விரும்ப வில்லை )

இதனாலேயே அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்கள் மேற்கூறப்பட்ட ஹராமானவைகளை என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் விபச்சாரத்தையும், பட்டாடைகளையும், மதுபானத்தையும், இசைக்கருவிகளையும் ஹலாலாகக் கருதுவார்கள். நூல் புகாரி என முன்னறிவிப்புச் செய்தார்கள்.. அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரவர்களும் அழுத்தம் திருத்தமாகப் பல நிலைகளில் எடுத்துக் கூறித் தடைசெய்த அனைத்தும் இஸ்லாமிய நாட்டுச் சந்தைகளில் மலிவு விலைகளில் கிடைக்கப் படுவதைக் கண்டு மனம் வெதும்பி வருகிறோம். இதில் கவனிக்கப் பட வேண்டிய முக்கியமான விஷயம் யாதெனில் இஸ்லாமிய நாடுகளில் அரசு அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப்படும் விலக்கக்ப்ட்டவைகளை நமது அப்பாவி முஸ்லிம்கள் பலர் அவைகள் யாவும் மார்க்கம் அங்கீகாரம் அளித்திருப்பது போன்று நினைக்கத் தொடங்கி விடுகின்றனர். அவைகளை தாங்கள் உபயோகிக்கவும் செய்யத் தொடங்கி விடுகின்றனர்
அல்லாஹ்வின் அடியார்களே! எந்தச் சமுதாயத்திற்கும் வழங்காத பல உயர்ந்த அந்தஸ்த்துகளை நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு அல்லாஹ் தனது இறுதி நபியன் மூலம் வழங்கி முஸ்லீம் சமுதாயத்தை பல நிலைகளில் கவுரவித்திருக்கின்றான் அதில் ஒன்று தான் தனது நபியிடம் வஹியின் மூலம்
நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை இன்றைய தினம் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இஸ்லாம் மார்க்கத்தையும், தேர்ந்(தெடுத்)து ( உங்களுக்கு அருட் செய்து அங்கீகரித்துக் ) கொண்டேன். அல்குர்ஆன் 5:3

மக்கள் பெருந்திரளாக திரண்டிருந்த இறுதி ஹஜ்ஜின் பேருரையின் போது அல்லாஹ் இந்த வஹியை இறக்கி அருளி அங்குக் குழுமி இருந்த அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முழுமைப்பெற்ற மார்க்கம் தான் இஸ்லாம் என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்கக் கடமைப்டுள்ளோம். முழுமைப் பெற்ற மார்க்கத்தில் நம்மை முழுமையாக நுழைத்துக் கொண்டோமா ? என்கிற விஷயத்தை நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமே சுயப்பரிசோதனை செய்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம்.
நாம் நமது மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து கொள்ளாமல் இருந்து வருகிறோம் என்பதை நம்மை விட அவர்கள் அதிகம் தெரிந்து கொண்டதால் அவர்களின் தொழிற்சாலைகளில் உருவாக்கும் தடுக்கப்பட்ட தயாரிப்புகளை நமது இஸ்லாமிய நாடுகளின் சந்தையை மிக அழகாக தேர்வு செய்து கொண்டார்கள்.

அன்புள்ள சகோதரர்களே ! செல்போனை சைலன்ட் செய்து கொள்வதற்காக எழுதப்பட்டக் கடிதம் நீண்டு விட்டது. ஆனாலும் மேற்கூறப்பட்ட ஹதீஸின் தலைப்போடு விளக்கங்கள் ஒத்து வருவதால் கட்டுரையை செல்போன் விஷயத்திற்காக மட்டுமல்லாமல் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தடைசெய்த விபச்சாரம் செய்வது 2.பட்டாடை அணிவது 3.மது அருந்துவது 4.இசைக் கருவிகளைக் கொண்டு இசைப்பது . போன்ற அனைத்திற்குமாகப் பயன் படுத்திக் கொள்ளமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ஆகவே பயான்களின் அமர்வுகளில் இருக்கும்போதும், பள்ளிவாசல்களில் வணக்கங்களில் இருக்கும்போதும் உங்கள் செல்போனை சைலன்ட் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் வணக்கத்திற்கும் பிறருடைய வணக்கத்திற்கும் இடையூறு அளிக்காமல் இருக்கும். மேலும் உங்கள் செல்போன் அழைப்பில் இசையை தவிர்த்துக் கொள்ளுங்கள், சாதாரண டெலிபோன் (பெல்) சத்தத்தை சேவ் செய்து கொள்ளுங்கள், வெறுக்கத்தக்க பல இசைகள் இன்று செல்போன்களில் பதியப்பட்டு வருவதால் இவைகள் மனதில் கடுமையான சஞ்சலத்தை உண்டு பன்னி வடுகிறது. நிசப்தமான நிலையில் பள்ளியில் தொழுது கொண்டிருக்கும் போது இதன் ஓசை தொழுகையாளிகளுக்கு மன சஞ்சலத்தையும், மன உலைச்சலையும் உண்டு பன்னி விடுகின்றது பள்ளிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே அதை ஒரு கடமையாகவே நினைத்துக் கொண்டு சைலன்ட் செய்து விடுங்கள். உங்களால் இயன்றவரை ஷைத்தானின் நுழைவு வாயில்களை தடுத்துக் கொள்ளுங்கள்.

Al-Quran - The month of Ramazan is that in which the Quran was revealed

Arabic

Shahru ramadana allatheeonzila feehi alqur-anu hudan lilnnasiwabayyinatin mina alhuda waalfurqanifaman shahida minkumu alshshahra falyasumhu waman kanamareedan aw AAala safarin faAAiddatun min ayyaminokhara yureedu Allahu bikumu alyusra wala yureedubikumu alAAusra walitukmiloo alAAiddata walitukabbiroo AllahaAAala ma hadakum walaAAallakum tashkuroona

Arabic Easy Read Format



TAMIL Translation | Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)



Malayalam Translation |
Cheriyamudam Abdul Hammed Madani & Kunchi Muhammed Parapur





ENGLISH Translation – MH Shakir

[2:185] The month of Ramazan is that in which the Quran was revealed, a guidance to men and clear proofs of the guidance and the distinction; therefore whoever of you is present in the month, he shall fast therein, and whoever is sick or upon a journey, then (he shall fast) a (like) number of other days; Allah desires ease for you, and He does not desire for you difficulty, and (He desires) that you should complete the number and that you should exalt the greatness of Allah for His having guided you and that you may give thanks.

ENGLISH - TAFSIR IBN ABBAS

(The month of Ramadan is) the month in (which was revealed the Qur'an) whereupon Gabriel brought down the entire Qur'an to the first heaven, dictated it to the scribes among the angels (al-safarah) and then took it down to Muhammad (pbuh) day after day, sometimes revealing to him just one, two or three verses and sometimes an entire surah, (a guidance for mankind) the Qur'an elucidates error to people, (and clear proofs of the guidance) in the matter of Religion, (and the Criterion (of right and wrong)) the lawful and the unlawful, the legal rulings, legal punishments and the steering away from doubtful matters. (And whoever of you is present) in settled areas and not travelling, (let him fast the month. And whoever of you is sick) during the month of Ramadan (or on a journey, (let him fast the same) number of days) at another time. (Allah desireth for your ease) He desires for you the dispensation of breaking the fast while on a journey; it is also said that this means: Allah wants you to break the fast when travelling; (He desireth not hardship for you) He does not desire for you the hardship of fasting while travelling; (and (He desireth) that ye should complete the period) that you should fast when you are back in your settlement the same number of days of fast you broke during your travel, (and that ye should magnify Allah for having guided you) as He guided you to His religion and legal dispensation, (and that peradventure ye may be thankful) so that you be thankful for His giving you this dispensation.

URDU Translation | Dr. Col Muhammad Ayub

No Excuse for prayer

Dear Brothers & Sisters!



Please have a look "Prayer” is how important , No excuse for any reason.



اللهم لك الحمد حمدا كثيرا مباركا فيه،اللهم صلي وسلم وبارك على نبيك وحبيبك محمد وعلى اله وصحبه أجمع

اللهم بارك لي في أولادي ووفقهم لطاعتك وارزقني برهم

اللهم اجعلهم من حرس الدين ومن الذاكرين والمذكورين والطف بهم يا كريم

اللهم علق قلوبهم بالمساجد وبطاعتك واجعلهم ممن أحبك ورغب إليك

اللهم اجعلهم حفظة لكتابك ودعاة في سبيلك وأئمة للمساجد

ومجاهدين في سبيلك ومبلغين عن رسولك محمد صلى الله عليه وسلم
اللهم اجعل القران ربيع قلوبهم وشفاء لصدورهم ونورا لأبصارهم
اللهم آمين




Related Posts with Thumbnails